ADDED : நவ 18, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபரம் : சங்கராபுரம் அடுத்த விரியூர் ஊராட்சியில் பனை விதை நடும் பணி நடந்தது.
ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயலாளர் அருள் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
அரசராம்பட்டு ஏரிக்கரையில் 500 பனை விதை நடும் பணி நடந்தது. நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர்கள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.