தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூன் 30, 2025 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கம்பி கட்டும் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல், சின்னசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 46; கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அருகே உள்ள வயலில் இருந்த தேக்கு மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us