நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மாயமான கூலி தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலையை சேர்ந்த ரவி மகன் தினேஷ், 31; கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சசிகலா அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.