தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொழிலாளி மர்ம சாவு

 தொழிலாளி மர்ம சாவு

 தொழிலாளி மர்ம சாவு


ADDED : ஜூன் 04, 2026 09:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்டையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வரஞ்சரம் அடுத்த நாகலுாரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சின்னதுரை, 52; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில், நாகலுார் மணிமுக்தா ஆற்றுக்கு அருகே உள்ள குட்டையில் மிதந்த ஒருவரது உடலை வரஞ்சரம் போலீசார் மீட்டனர். விசாரணையில், இறந்தவர் மாயமான சின்னதுரை என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us