/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற வாலிபர் கைது
/
மது பாட்டில் விற்ற வாலிபர் கைது
ADDED : பிப் 20, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம், சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று காலை மாத்தூரில் ரோந்து சென்றனர்.
அப்போது மாத்தூர் சுடுகாடு அருகில், மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் அருள் பாண்டியன், 32; என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து, அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்பினர்.

