/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
* படம் மட்டும் புள்ளலுார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
* படம் மட்டும் புள்ளலுார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
* படம் மட்டும் புள்ளலுார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
* படம் மட்டும் புள்ளலுார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 28, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, 2004ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ - -மாணவியர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த தருணங்களை ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். மதிய உணவுக்குப் பின், குழுவாக போட்டோ எடுத்துக்கொண்டு முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் பிரியா விடை பெற்று சென்றனர். இந்த நிகழ்வில், முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.