தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 2 பி.டி.ஓ.,க்களுக்கு மீண்டும் இடமாறுதல்

2 பி.டி.ஓ.,க்களுக்கு மீண்டும் இடமாறுதல்

2 பி.டி.ஓ.,க்களுக்கு மீண்டும் இடமாறுதல்


ADDED : ஜூன் 10, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், நேற்று முன்தினம், 10 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளன.

இதில், உத்திரமேரூர்வட்டார நிர்வாகத்தை கவனித்து வந்த, பி.டி.ஓ., பாலாஜி என்பவருக்கு, காஞ்சிபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

அதேபோல, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை, மிகை பணியிடத்தில் பணிபுரிந்து வந்த பி.டி.ஓ., சூர்யா என்பவரை, உத்திரமேரூர்கிராம ஊராட்சிகள் நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

இருவருக்கும், இடமாறுதல் ஆணை ரத்து செய்து, புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாலாஜி என்பவர், கிராம ஊராட்சி நிர்வாகம் உத்திரமேரூர் பி.டி.ஓ.,வாகவும். கிராம ஊராட்சி நிர்வாகம் காஞ்சிபுரம் பி.டி.ஓ.,வாக சூர்யா நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us