/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்புட்குழியில் 622 பேர் மனு
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்புட்குழியில் 622 பேர் மனு
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்புட்குழியில் 622 பேர் மனு
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்புட்குழியில் 622 பேர் மனு
ADDED : ஜூலை 18, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது. திருப்புட்குழி, மேல்ஒட்டிவாக்கம், மேல்கதிர்பூர், விஷார், நரப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்
இதில், பல்வேறு அரசு துறை சார்ந்த கிராமத்தினர் வழங்கிய 622 மனுக்களை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், ஒன்றிய குழு சேர்மன் மலர்கொடி ஆகியோர் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.