sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா 

/

பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா 

பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா 

பள்ளம்பாக்கம் அம்மன் கோவில்களில் 21ல் ஆடி திருவிழா 


ADDED : ஜூலை 16, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, பள்ளம்பாக்கம் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், மகிஷாசுரமர்த்தினியம்மன்மற்றும் சூரியவாழியம்மன் கோவில்கள் உள்ளன. ஜூலை- 21ல் ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, ஜூலை- 19ல் பால்குட ஊர்வலம் மற்றும் கரக வீதியுலா நிகழ்ச்சி நடைபெறஉள்ளன. 20ல்உறியடிக்கும் நிகழ்ச்சியும், 21ல் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் இரவு 11:00 மணிஅளவில், முத்தாலம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறும் என, கோவில்நிர்வாகம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us