sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மே 29, 2024 11:09 PM

Google News

ADDED : மே 29, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.

விருது பெற விண்ணப்பிக்க விரும்புவோர், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூன் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us