/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீவளூர் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
கீவளூர் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஆக 06, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கீவளூர் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில், செல்விழிமங்கலம், பொடவூர், சேந்தமங்கலம், ராமானுஜபுரம் உள்ளிட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.