sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நகர பஸ் சேவை நுகர்வோர் மனு

/

நகர பஸ் சேவை நுகர்வோர் மனு

நகர பஸ் சேவை நுகர்வோர் மனு

நகர பஸ் சேவை நுகர்வோர் மனு


ADDED : செப் 02, 2024 05:42 AM

Google News

ADDED : செப் 02, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு நகர பேருந்து சேவை துவக்கக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மனு விபரம்:

காஞ்சிபுரம், 2021ல், மாநகராட்சியாக தரம் உயர்த்தியும், அரசு நகர பேருந்து சேவை இல்லாததால், பொதுமக்களும் மாணவ- - மாணவியர் ஷேர் ஆட்டோவில் பயணிக்கின்றனர்.

எனவே, ஓரிக்கை - ஒலிமுஹமதுபேட்டை, செவிலிமேடு - புதிய ரயில் நிலையம், நத்தப்பேட்டை - பிள்ளையார்பாளையம், கங்கைகொண்டான் மண்டபம் - அய்யன்பேட்டை, டோல்கேட் - சிறுகாவேரிபாக்கம், முத்தியால்பேட்டை - பழைய ரயில் நிலையம், பெரியார் நகர் - புதிய ரயில் நிலையம் ஆகிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவை துவக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us