
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரந்துாரில் தடுப்புகளின்றி
சாலை வளைவுகள்
பள்ளூர் - சோகண்டி வரையில், ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டர் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இந்த இருவழிச் சாலை வளைவுகளில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
பரந்துார், காட்டுப்பட்டூர் ஆகிய வளைவுகளில், சாலையோரம் தடுப்பு அரைகுறையாக அமைக்கப்பட்டு உள்ளது. அதை முழுமையாக அமைக்க வேண்டும்.
- -எஸ்.நடராஜன், காஞ்சிபுரம்.