ADDED : மே 27, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
கரடு முரடான சாலை
சீரமைக்க வேண்டும்
குன்றத்துார் ஒன்றியம், மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சதாசிவம் நகர், குறிஞ்சி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. கரடு முரடாண சாலையில் செல்லும் இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மு. வெங்கடேசன்,
மாடம்பாக்கம்.
