/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடைக்காரர்களுக்கு கறார் உத்தரவு
/
கடைக்காரர்களுக்கு கறார் உத்தரவு
ADDED : செப் 07, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் : குரோம்பேட்டை பகுதி வணிக நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்களுடன், போலீசார் நேற்று, குரோம்பேட்டையில் கூட்டம் நடத்தினர். ஜி.எஸ்.டி., சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
வாடிக்கையாளர்களின் வாகனங்களை, 'பார்க்கிங்'கில் நிறுத்த ஏற்பாடு செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.