sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால் சேதம்

/

நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால் சேதம்

நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால் சேதம்

நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால் சேதம்


ADDED : செப் 02, 2024 10:20 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, போந்துார் பகுதியில், நெடுஞ்சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது.

இதனால், ஒரகடம் -- ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, நெடுஞ்சாலையோரங்களில் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.சங்கர்,

ஸ்ரீபெரும்புதுார்.






      Dinamalar
      Follow us