தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொழில் முனைவோர் பயிலரங்கம்

தொழில் முனைவோர் பயிலரங்கம்

தொழில் முனைவோர் பயிலரங்கம்


ADDED : மார் 07, 2025 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்,:‛யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில், நாடு முழுதும் முக்கிய நகரங்களில் தொழில் முனைவோர் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில் அமைந்துள்ள மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியில், வருங்கால தொழில் முனைவோர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் நேற்று நடந்தது.

இதில், திரளான மாணவ -மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை காஞ்சிபுரம் ‛யங் இந்தியன்ஸ்' அணியினர் செய்திருந்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us