தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பண்ணை கழிவுகள் உரமாக்கும் பயிற்சி நிறைவு

பண்ணை கழிவுகள் உரமாக்கும் பயிற்சி நிறைவு

பண்ணை கழிவுகள் உரமாக்கும் பயிற்சி நிறைவு


ADDED : மே 16, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், மே 17–

பண்ணைக் கழிவுகளை உரமாக்கும் பயிற்சி, மகளிர் குழுவினருக்கு இரண்டு நாள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை சார்பில், பண்ணை கழிவுகளை உரமாக்கும் இரண்டு நாள் பயிற்சி மகளிர் குழுவினருக்கு நடந்தது.

இந்த பயிற்சி முகாமினை, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துசாமி பங்கேற்று, பண்ணை கழிவுகளை உரமாகும் தொழில்நுட்பங்களை நேற்று முன்தினம் மகளிர் குழுவினருக்கு சொல்லிக் கொடுத்தார்.

இரண்டாவது நாளான நேற்று, சாணத்தில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரிப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில், வெவ்வேறு மகளிர் குழுவைச் சேர்ந்த 50 மகளிர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us