/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிகண்டீஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்
/
மணிகண்டீஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்
ADDED : மார் 02, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமால்பூர்ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூரில்மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், மாசி மாதம் பிரம்மோற்சவம் நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சிவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
உற்சவத்தின், 7வது நாளான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. மார்ச 13ம் தேதி, திருவூர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.