தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மயான கொள்ளை விமரிசை

மயான கொள்ளை விமரிசை

மயான கொள்ளை விமரிசை


ADDED : மார் 01, 2025 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 12:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், ஆண்டுதோறும் மாசி அமாவாசை மறுநாளில், மயான கொள்ளை உற்சவம் நடக்கும்.

நடப்பாண்டு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணி அளவில் கம்மவார்பாளையம் கிராமத்தில் இருந்து, கபாள சட்டி புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டியபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்செலுத்தினர்.

இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் அம்மனை தரிசித்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us