sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மயான கொள்ளை உற்சவங்கள்

/

மயான கொள்ளை உற்சவங்கள்

மயான கொள்ளை உற்சவங்கள்

மயான கொள்ளை உற்சவங்கள்


ADDED : பிப் 26, 2025 06:46 PM

Google News

ADDED : பிப் 26, 2025 06:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிந்தவாடி:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு, மயான கொள்ளை உற்சவம், இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அலகு குத்திய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றும் மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அதேபோல், கொட்டவாக்கம் கிராமத்திலும் மயான கொள்ளை உற்சவம் இன்று நடைபெற உள்ளது. மேலும், கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தில், நாளை மயான கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us