sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சக்தி பீடத்தில் 27ல் குரு ஜெயந்தி

/

சக்தி பீடத்தில் 27ல் குரு ஜெயந்தி

சக்தி பீடத்தில் 27ல் குரு ஜெயந்தி

சக்தி பீடத்தில் 27ல் குரு ஜெயந்தி


ADDED : ஜூலை 11, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, ஜூலை 27ம் தேதி, குரு ஜெயந்தி விழா நடக்க உள்ளது.

அன்றைய தினம், மாலை 4:00 மணிக்கு வேத பாராயணம். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

இரவு 7:30 மணிக்கு உற்சவ காமாட்சி மற்றும் மஹா பெரியவா ஒரே ரதத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, இரவு, மஹா பெரியவாளுக்கு பூச்சொரிதல் உற்சவம், அன்னபிரசாதம், மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us