sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது

/

பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது


ADDED : பிப் 14, 2025 07:10 PM

Google News

ADDED : பிப் 14, 2025 07:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பால்நல்லுார் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வல்லம் - வடகால் சிப்காட் சாலையில், பால்லுார் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்து தெரிந்தது.

இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கலா, 44, என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us