/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லத்தில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
/
வல்லத்தில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : மே 16, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லத்தில் அரசால் தடை செய்யப்பட் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லத்தில் உள்ள டீக்கடையில் ஒரகடம் போலீசார் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்தனர்.