/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் அறுந்து தொங்கும் மின் விளக்குகள்
/
சாலையில் அறுந்து தொங்கும் மின் விளக்குகள்
ADDED : ஆக 08, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலத்தில், சாலை நடுவே மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அறுந்து தொங்குகின்றன.
வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும்.
- கோ. கேசவன்,
ஸ்ரீபெரும்புதுார்.