/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான போட்டி ஹிந்துஸ்தான், எஸ்.ஆர்.எம்., 'சாம்பியன்'

ADDED : மார் 02, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் அணியும், பேட்மின்டன் போட்டி இருபாலரிலும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் முதலிடங்களை கைப்பற்றின.
எஸ்.எஸ்.என்., கல்லுாரி சார்பில், எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னை காலவாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தன.
இதில், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரி அணிகள் பங்கேற்றன.