/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜூலை- 16, 18, 19 ஆகிய தேதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
ஜூலை- 16, 18, 19 ஆகிய தேதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ஜூலை- 16, 18, 19 ஆகிய தேதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ஜூலை- 16, 18, 19 ஆகிய தேதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 14, 2024 12:07 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‛மக்களுடன் முதல்வர்'' திட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
அதன்படி, வாலாஜாபாத் தாலுகாவில், அய்யன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி. உத்திரமேரூர் தாலுகாவில், சாலவாக்கம் மேல்நிலைப் பள்ளி. ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், தண்டலம் ஊராட்சி அலுவலக வளாகம் மற்றும் பெரியபணிச்சேரி சக்தி பேலஸ் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன.
ஜூலை- 18ம் தேதி, காஞ்சிபுரம் தாலுகா, திருப்புட்குழி துவக்கப்பள்ளி மற்றும் அத்திவாக்கம் கிராம சேவை மைய கட்டடம்.
ஜூலை- 19ம் தேதி, காஞ்சிபுரம் தாலுகா, கூரம் நடுநிலைப் பள்ளி மற்றும் இலுப்பப்பட்டு துவக்கப் பள்ளி. உத்திரமேரூர் தாலுகா, சித்தனகாவூர் துவக்கப்பள்ளி.
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, காட்ராம்பாக்கம் சமுதாய கூடம். குன்றத்துார் தாலுகா, தரப்பாக்கம் சரோஜா திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மனு கொடுத்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.