/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுகுளம் நாகாத்தம்மனுக்கு நாளை கூழ்வார்த்தல் திருவிழா
/
கல்லுகுளம் நாகாத்தம்மனுக்கு நாளை கூழ்வார்த்தல் திருவிழா
கல்லுகுளம் நாகாத்தம்மனுக்கு நாளை கூழ்வார்த்தல் திருவிழா
கல்லுகுளம் நாகாத்தம்மனுக்கு நாளை கூழ்வார்த்தல் திருவிழா
ADDED : செப் 09, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், நாகாத்தம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கானகூழ்வார்த்தல் திருவிழா நாளை நடைபெறுகிறது.
விழாவையொட்டி நாளை, காலை 5:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 8:00 மணிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதலும், காலை 11:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:30 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்க்கப் படுகிறது.
மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கலும், இரவு 7:00 மணிக்குஅம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்குகும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடக்கிறது.