/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;இடையூறு மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;இடையூறு மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;இடையூறு மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;இடையூறு மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
ADDED : மார் 13, 2025 01:21 AM

இடையூறு மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக, காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள் கோவில், புதிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளன. இதனால், சாலையோரம் செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையின் நடுவே நடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டுள்ள மின் கம்பங்களை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரஜினிகாந்த்,
காஞ்சிபுரம்.