sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி


ADDED : ஜூன் 11, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மண்டலாபிஷேகம்

பாமா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், அனந்தஜோதி தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில், கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.

ராகு கால பூஜை

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.

துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி.

மங்கல வார பூஜை

முத்தாலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

பொது

துவக்க விழா

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கு பாராட்டு விழா, தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி, இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா, ஹோட்டல் ஜி.ஆர். டி. ரீஜென்சி, காந்தி ரோடு, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி

திருக்குறள் பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:30 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us