sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

/

எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா


ADDED : ஜூலை 17, 2024 09:43 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை எல்லையம்மன் சமேத ஆதி அண்ணாமலையார் கோவிலில், ஆடி மாதம் முதல் தேதியான நேற்று, 19வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.

இதில், காலை 9:00 மணிக்கு குடம் பதியமர்த்தலும், பிற்பகல் 12:00 மணிக்கு எல்லையம்மனுக்கு பம்பை, வர்ணிப்புடன் கூழ்வார்க்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய எல்லையம்மன், ஏகாம்பரபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, நான்கு ராஜ வீதி வழியாக வீதியுலா வந்தார்.






      Dinamalar
      Follow us