sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 

/

பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 

பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 

பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 


ADDED : ஜூன் 12, 2024 10:41 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது.

அதற்காக, ஜூன் -18ம் தேதி, காலை 8::00 மணி அளவில், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. ஜூலை- 19ம் தேதி இரண்டாம் கால பூஜை மற்றும் காலை, 9:30 மணி முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செய்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us