/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீரமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
வீரமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 11, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 13வது ஆண்டு நிறைவு பெற்று, 14வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், சிறப்பு ஹோமம் மற்றும் 108 சங்கு வைத்து பூஜை செய்து கலச புறப்பாடும், அம்மனுக்கு கலசாபிஷேகமும், சங்காபிஷேகமும் நடந்தது.