ADDED : மே 10, 2024 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில், உதாசின் பாவாஜி மடம் உள்ளது.
பழமையான இம்மடத்தில் காளிகாம்பாள் உற்சவர் விக்ரஹத்திற்கு மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, புது விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, யந்தஸ்தாபிதம், நவகலச பூஜை, ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இந்த விழாவில், பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி கர்ஷினிஜி மகராஜ், நிர்வாகி சுதான்சு முனி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.