/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யோகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
யோகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2024 07:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த மேனல்லுார் கிராமத்தில் லோகநாயகி அம்மை உடனாகிய யோகேஸ்வர பெருமான் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று, காலை 7:45 மணிக்கு தமிழில் திருமுறைகள் ஓதப்பட்டு லோகநாயகி அம்மை உடனாகிய யோகேஸ்வர பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிவனடியார்கள் வாயிலாக, புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.