sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கால பைரவருக்கு வரும் 28ல் கும்பாபிஷேகம்

/

கால பைரவருக்கு வரும் 28ல் கும்பாபிஷேகம்

கால பைரவருக்கு வரும் 28ல் கும்பாபிஷேகம்

கால பைரவருக்கு வரும் 28ல் கும்பாபிஷேகம்


ADDED : ஆக 17, 2024 07:44 PM

Google News

ADDED : ஆக 17, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நசரத்பேட்டை, மகாலிங்கம் நகரில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், கால பைரவருக்கும், வாராஹி அம்மனுக்கும் புதிதாக சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

இரு சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 27ம் தேதி, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், லக்ஷ்மி பூஜை, ஹோமம், வாஸ்து சாந்தி, வேதாகாம பூஜை முதற்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடக்கிறது.

இதில், 28ம் தேதி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கால பைரவர் மற்றும் வாராஹி அம்மன் சன்னிதிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us