/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீரமாகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
/
வீரமாகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED : ஆக 11, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில், உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவ வேண்டி திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது
இதில், பங்கேற்ற பெண்கள் குத்துவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர்களால் பூஜை செய்து வழிபட்டனர்.