sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாதிரியம்மன் கோவிலில் மஹோற்சவம் துவக்கம்

/

மாதிரியம்மன் கோவிலில் மஹோற்சவம் துவக்கம்

மாதிரியம்மன் கோவிலில் மஹோற்சவம் துவக்கம்

மாதிரியம்மன் கோவிலில் மஹோற்சவம் துவக்கம்


ADDED : ஜூலை 08, 2024 05:33 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் கிராம தேவதை மஹாசக்தி மாதிரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. இதில், காலை 5:00 மணிக்கு ராஜப்பா குருக்கள், லட்சுமி மஹா கணபதி பூஜை நடத்தி வைத்தார்.

காலை 11:00 மணிக்கு எல்லத்தரசி அம்மனுக்கு அபிஷேக அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று, காலை 7:00 மணிக்கு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

நாளை, காலை 8:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும், இரவு 10:00 மணிக்கு செஞ்சி ராஜா தேசிங்கு நாடக குழுவினரின் நாடகம் நடைபெறுகிறது.

இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் மாதிரியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.






      Dinamalar
      Follow us