sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்

/

எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்

எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்

எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்


ADDED : செப் 02, 2024 10:11 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பல்கலைக்கு உட்பட்டகல்லுாரிகள் 'ஏ'மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மண்டலபோட்டிகளில் வெற்றி பெற்ற இரு அணிகள், மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பர்.

அந்த வகையில் எம்.ஓ.பி. வைஷ்ணவ், எம்.சி.சி., - 'ஏ' மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன. போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப் பட்டன. மூன்றுசுற்றுகளிலும் நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.

எம்.சி.சி., - 'பி' மண்டல இணைப்பு அணி, 'ஏ' மண்டல இணைப்பு அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.






      Dinamalar
      Follow us