/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய டேக்வாண்டோ போட்டி காஞ்சி வீரர்கள் பதக்கம் குவிப்பு
/
தேசிய டேக்வாண்டோ போட்டி காஞ்சி வீரர்கள் பதக்கம் குவிப்பு
தேசிய டேக்வாண்டோ போட்டி காஞ்சி வீரர்கள் பதக்கம் குவிப்பு
தேசிய டேக்வாண்டோ போட்டி காஞ்சி வீரர்கள் பதக்கம் குவிப்பு
ADDED : ஜூலை 16, 2024 12:59 AM

காஞ்சிபுரம், தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி யில், 18 பதக்கங்கள் பெற்று, காஞ்சிபுரம் வீரர் கள் அசத்தி உள்ளனர்.
பாரத் டேக்வாண்டோ கோப்பை 2024க்கான தேசிய அளவிலான முதலா வது டேக் வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது.
இதில், தமிழக அணி சார்பில், காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அசோசியேஷன் செயலர் கணேஷ், பயிற்றுனர் கண்ணன் தலைமையில் ஒன்பது மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், தற்காப்பு முறைகள் மற்றும் தாக்குதல்தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளில், காஞ்சிபுரம்பல்லவர் டேக்வாண்டோ அசோசியேஷன் வீரர்கள் பங்கேற்று 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண் கலம்என, 18 பதக்கங்கள் பெற்று, காஞ்சிபுரத்துக்குபெருமை சேர்த்துள்ளனர்.