/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்
/
பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 21, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், அரசாலையம்மன் என, அழைக்கப்படும் வராஹி கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆடித்திருவிழா, ஜூலை- 23ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இந்த 10 நாள் உற்சவத்தில், ஜூலை- 31ல் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.