sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வில்லிவலத்தில் பார்வேட்டை உற்சவம்

/

வில்லிவலத்தில் பார்வேட்டை உற்சவம்

வில்லிவலத்தில் பார்வேட்டை உற்சவம்

வில்லிவலத்தில் பார்வேட்டை உற்சவம்


ADDED : மார் 15, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் மாசி மாத பர்வுணமி தினத்தில் பார்வேட்டை உத்சவம் நடைபெறும். நடப்பாண்டிற்குரிய மாசி மாத பார்வேட்டை உத்சவம் நேற்று நடந்தது.

பகல், 1:00 மணிக்கு முச்சந்தியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், முச்சந்தியம்மன் வீதி உலா மற்றும் பார்வேட்டை உத்சவத்தில் முயல்விடும் நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us