/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குட்கா விற்ற கடைகளுக்கு அபராதம்
/
குட்கா விற்ற கடைகளுக்கு அபராதம்
ADDED : ஆக 09, 2024 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள்விற்பனை செய்வதாக வந்த புகாரின் படி,ஸ்ரீபெரும் புதுார் மருத்துவ ஆய்வாளர் குழு, நேற்றுஅப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப்,விமல் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தஏழு கடைகளுக்கு 2,000 ரூபாய் அபராதம்விதித்தனர்.