sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெள்ளைகுளம் கங்கையம்மனுக்கு இன்று ஜாத்திரை

/

வெள்ளைகுளம் கங்கையம்மனுக்கு இன்று ஜாத்திரை

வெள்ளைகுளம் கங்கையம்மனுக்கு இன்று ஜாத்திரை

வெள்ளைகுளம் கங்கையம்மனுக்கு இன்று ஜாத்திரை


ADDED : மே 25, 2024 10:12 PM

Google News

ADDED : மே 25, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் வெள்ளைகுளத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜாத்திரை நான்கு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருவிழா இன்று, பிற்பகல் 12:00 மணிக்கு கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்குகிறது.

மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும். நாளை காலை 8:00 மணிக்கு பால்குடம் எடுத்தலும், இரவு 9:00 மணிக்கு பம்பை குழுவினருடன் சிரசு ஊர்வலம், கரகாட்டம், நையாண்டி மேளம், சிலம்பாட்டம் பக்கவாத்தியங்களுடன் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடக்கிறது.

வரும் 28ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு அம்பாள் புறப்பாடும்,.வரும் 29 ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9:00 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us