/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா
/
யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா
யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா
யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 21, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என, அழைக்கப்படும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் உள்ள காலி இடங்களில், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி கிளப் மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
இதில், புன்னை, புரசு, பூவரசு நாவல், மகாகனி, எலுமிச்சை, ராம்சீதா, மா, பதிமுகம், செங்கடம்பு உள்ளிட்ட 61 மரக்கன்றுகளை ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தன்னார்வலர்கள், சேவை அமைப்பினர் நட்டனர்.