/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படுநெல்லி சோதனை சாவடிக்கு காவல் கண்காணிப்பு கட்டடம்
/
படுநெல்லி சோதனை சாவடிக்கு காவல் கண்காணிப்பு கட்டடம்
படுநெல்லி சோதனை சாவடிக்கு காவல் கண்காணிப்பு கட்டடம்
படுநெல்லி சோதனை சாவடிக்கு காவல் கண்காணிப்பு கட்டடம்
ADDED : ஏப் 20, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லை துவங்குகிறது. இங்கு, தற்காலிக சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.
சமீபத்தில், லோக்சபா தேர்தல் கண்காணிப்பில், மத்திய பாதுகாப்பு படை மற்றும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் காவல் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
போலீசாருக்கு, இரும்பிலான தகரக்கொட்டகை மட்டுமே இருந்தன. அதை அகற்றிவிட்டு, நிரந்தரமான கட்டுமானத்தில் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெற்றால், நிரந்தரமான காவல் கண்காணிப்புக்கு சவுகரியாக இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.