தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்கம்பம் சேதம் மாற்ற வலியுறுத்தல்

மின்கம்பம் சேதம் மாற்ற வலியுறுத்தல்

மின்கம்பம் சேதம் மாற்ற வலியுறுத்தல்


ADDED : ஜூலை 28, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, பரஞ்சோதியம்மன் நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, ரயில்வே கடவுப்பாதை அருகில் உள்ள சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பலத்த காற்றுடன் மழை பெய்தால் முற்றிலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, பரஞ்சோதி நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us