/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெளிநாட்டு மொழிகளை கற்க பயிற்சி
/
வெளிநாட்டு மொழிகளை கற்க பயிற்சி
ADDED : மே 28, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வழியாக, முதன்முறையாக ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் பணியாற்ற இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி வகுப்புகள் வழங்கபட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து பயன் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.