sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இலவச சைக்கிள் வழங்கல்

/

இலவச சைக்கிள் வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : ஆக 30, 2024 09:25 PM

Google News

ADDED : ஆக 30, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 58 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. அதேபோல், விச்சூர் ஊராட்சி, மாம்பாக்கத்தில் இயங்கும் அரசு நிதி உதவிபெறும் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் 64 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்கள் வழங்கினார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us