ADDED : ஜூலை 16, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் தேவேந்திர நகரைச்சேர்ந்தவர் வினோய், 48; ஒரகடத்தில் பஞ்சர் கடையில் தங்கி, பஞ்சர் போடும் வேலை செய்து வந்தார்.
அதே கடையில் வேலை செய்யும் அசார் என்பவர் நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, கடைக்கு அருகில்வினோய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.